குளறுபடிகளை நீக்கி

img

குளறுபடிகளை நீக்கி அடையாள அட்டை வழங்குக! பட்டுக்கோட்டையில் எல்ஐசி முகவர்கள் தர்ணா

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) பட்டுக் கோட்டை கிளை சார்பில் பட்டுக் கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தர்ணா போராட் டம் நடைபெற்றது.